Vijay to play a gangster film ? | Lokesh Kanagaraj | Thalapathy 64 |very dark role for Vijay | officially announced soon.

Vijay to play a gangster film ? : அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பெண்கள் கால்பந்து அணியின் பயிறிசியாளராக தளபதி விஜய் நடித்து வருகிறார்

இந்த நிலையில் ‘தளபதி 64’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்றும் விஜய் இந்த படத்தில் ‘டான்’ கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

இரண்டு கேங்க்ஸ்டர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனை குறித்து பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை வித்தியாசமாக கொடுப்பார் என்று கருத்து வெளியாகியுள்ளது.

ALSO SEE : தளபதி விஜய்க்கு ஒரு தரலோக்கல் பாடல்

ALSO SEE : சர்காரால் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

ALSO SEE : ஆணாக இருந்து பெண்ணாக மாறிய பிரபல நடிகை

ALSO SEE : விஜய்சேதுபதி பட நடிகர் திடீர் மரணம் – அதிர்ச்சியில் படக்குழு

ALSO SEE : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2ம் பாகம்

ALSO SEE : மாநகரம் இயக்குநருக்கு 120 நாட்கள் கோல்ஷீட் வழங்கிய விஜய்

ALSO SEE : ‘கசடதபற’ படத்தின் ஆறு எடிட்டர்கள் விவரம்!

ALSO SEE : விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்