Sunny Leone reply is epic | Sunny Leone | Election Counting | Tamil Cinema News | Kollywood Live | Top Tamil News

Sunny Leone reply is epic : நடிகை சன்னிலியோன் தான் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளேன் என்று கேள்வி கேட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவித்து கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர், ‘குருதாஸ்பூர் மக்களவை தொகுதி நிலவரம் குறித்த செய்தியை கூறும்போது அந்த தொகுதியில் சன்னி லியோன் முன்னிலையில் உள்ளார் என்று தவறாக கூறிவிட்டார்.

சன்னி தியோல் முன்னிலையில் உள்ளார் என்று கூறுவதற்கு பதிலாக சன்னி லியோன் என்று அவர் கூறிவிட்டார்.

இந்த குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக இதுகுறித்து சன்னிலியோன் கிண்டலாக இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

அயோக்யா ரிலீஸ் ஒத்திவைப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை விமான நிலையத்தில் ஆண் தற்கொலை