Rajinikanth wishes PM | Hearty congralutions Modi ji | Rajinikanth | BJP | Rajinikanth wrote on his Twitter account

Rajinikanth wishes PM  : மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை தனித்தே பெற்றுவிட்டது.

இதனையடுத்து, மீண்டும் பாஜக ஆட்சி, மீண்டும் மோடி பிரதமர் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் மோடியின் வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் நீங்கள் சாதித்துவிட்டீர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று ரஜினிகாந்த் தனது பதிவு செய்துள்ளார்.

ALSO SEE : நட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்