Raangi First Look

Raangi First Look : நடிகை த்ரிஷாவை வெளிநாட்டு போலீசார் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம் ‘வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா ‘ராங்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்தது.

ALSO SEE : ‘தர்பார்’ படம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. இதில் இரண்டு வெளிநாட்டு போலீசார் த்ரிஷாவின் கையில் விலங்கு மாட்டுவது போல் காணப்படுகின்றது.

இதனால், இந்த ஃபர்ஸ்ட்லுக் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Raangi First Look | Trisha Krishnan | Trisha Krishnan looks | Raangi film | Lyca Productions | AR Murugadoss | Saravana