Kollywoodlive.com
Tamil Cinema News Portal

தளபதி 63 ஜெர்ஸி நம்பர் தொடர்பில் இயக்குநர் வெளியிட்ட தகவல்

Jersey number in Thalapathy 63 : தளபதி 63 படத்தில் ஃபுட்பால் பிளேயராக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும், நடிகை இந்துஜாவின் ஜெர்ஸியின் எண்தான் 63ஆம்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய் ஜோடியாக நயன்தார நடிக்கின்றார்.

சென்னை ஈவிபி திரைப்பட நகரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,

- Advertisement -

நடிகை இந்துஜாவின் ஜெர்ஸியின் எண்தான் 63 என, மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் கூறியுள்ளார்.